பெற்றோர், தங்கை, பாட்டி என.. வரிசையாக நால்வரை சுட்டுக்கொன்றுவிட்டு.. பார்ட்டிக்கு சென்ற கொடூரன்

சண்டிகர்: தான் கேட்ட 5 லட்ச ரூபாயைத் தர மறுத்ததற்காக தாய், தந்தை, சகோதரி, பாட்டி என நால்வரை ஹரியானா இளைஞர் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும், கொலை செய்த பிறகு நட்சத்திர விடுதியில் பார்ட்டிக்கும் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் 45 வயதான ரியல் எஸ்டேட் அதிபர், அவரது தாய், மனைவி மற்றும் மகள் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gZ83LP
via IFTTT

No comments:

Post a Comment