Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை செப்டம்பர் 02, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 17ஆம் தேதி செப்டம்பர் 02,2021 வியாழக்கிழமை. தசமி காலை 06.22 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. திருவாதிரை பகல் 02.57 மணி வரை அதன் பின் புனர்பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment