கேரளாவில் 3 ஆம் அலை? எல்லையில் தீவிர கண்காணிப்பு தேவை.. தமிழக & கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வார்னிங்

டெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள கொரோனா பரவல் நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா. எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வலியுறுத்திய அவர், வேக்சின் பணிகளையும் வேகப்படுத்துமாறு வலியுறுத்தினார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த மாநிலமும் முழுமையாக ஒழித்துவிடவில்லை. சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DEMxFL
via IFTTT

No comments:

Post a Comment