ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி!

திருச்சி: ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியில் 2 காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது நவல்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FB0Uva
via IFTTT

No comments:

Post a Comment