கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே இலவச மனைப்பட்டா விவகாரத்தில் குறவர்கள் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் மகத்துத்துரை கொள்ளிட கரையோரத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 7க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்நிலையில் நேற்று அங்குச்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZbuHLo
via IFTTT
No comments:
Post a Comment