பெங்களூரு : பெங்களூரு விமான நிலையத்தில் கொரோனா டெஸ்ட் எடுத்து விட்டு தலைமறைவான 10 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார். தலைமறைவான 10 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா டெஸ்ட் எடுத்த பயணிகளில் 10 பேரை காணவில்லை என்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3psmKua
via IFTTT
No comments:
Post a Comment