37 வயதில் உச்சபட்ச அதிகாரம்.. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா.. இப்படி ஒரு காரணமா?

ஆக்லாந்து: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளார். 2017 முதல் ஐந்தரை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வரும் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இனி தேர்தலில் போட்டியிட போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VfbsSXq
via IFTTT

No comments:

Post a Comment