காந்திநகர்: குஜராத்தின் புகழ்பெற்ற வைர வியாபாரியின் மகள் ஒருவர் சமண மதத்தில் துறவம் மேற்கொண்டுள்ளார். சூரத் நகரில் இன்று அவர் 'திக்ஷா' எடுத்து துறவறத்தில் நுழைகிறார். உலகின் பழமையான மதங்களில் சமண மதமும் ஒன்று. இம்மதம் மனிதர்களின் வாழ்க்கையை இரண்டாக பார்க்கிறது. ஒன்று துறவம் மற்றொன்று இல்லறம். இல்லற வாழ்க்கையானது மற்ற மதங்களில் இருப்பதை போன்று எளிதானதன்று.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UmtIxQh
via IFTTT
No comments:
Post a Comment