அமைச்சர் உத்தரவை மீறி அறிவிப்பு.. அரசை இழிவுபடுத்தும் பெரியார் பல்கலை.? நடவடிக்கை கோரும் ராமதாஸ்!

சென்னை : மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசை இழிவுபடுத்தும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), எம்.டெக் (எரிசக்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த 28.04.2023-ஆம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nZDU1XJ
via IFTTT

No comments:

Post a Comment