டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் (மின்மாற்றி) போலீஸ்காரர் உள்பட 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hZg93pT
via IFTTT
No comments:
Post a Comment