காவிரி ஆணையக் கூட்டம்: 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? வைகோ

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு 19.5 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தாது ஏன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WhrZBv
via IFTTT

No comments:

Post a Comment