செந்தில்பாலாஜி சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்!

சென்னை: செந்தில்பாலாஜி பதவி ஏற்கும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.. ஆனால் இதே புன்னகை சபாநாயகர் முகத்திலும் தென்பட்டதுதான் ஆச்சரியமே! சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிகளுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I9G1eb
via IFTTT

No comments:

Post a Comment