டெல்லி: பிரதமர் மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அறிவித்துள்ளனர். நாட்டின் பிரதமாக மோடி இன்று மீண்டும் பதவியேற்கிறார். இதற்கான விழா இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XkZdMM
via IFTTT
No comments:
Post a Comment