ஒரு மாதத்துக்கு டிவி பக்கமே வர மாட்டோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு

டெல்லி: ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த முறை பெற்றதை விட கூடுதல் எண்ணிக்கையில் ஜெயித்தது மட்டுமே ஆறுதல். அப்படியும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத பரிதாப

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EGliha
via IFTTT

No comments:

Post a Comment