டெல்லி: நான் அரசியலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா விரும்பினார் என பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்மூலம் பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்கு புதிய சேதி ஏதேனும் சொல்கிறாரா என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியினரிடையே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xV4Ype
via IFTTT
No comments:
Post a Comment