சென்னை: தேசதுரோக வழக்கில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட ஹைகோர்ட், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியிருந்தார். இதையடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30HRvO2
via IFTTT
No comments:
Post a Comment