கலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்

திருச்சி: நடிகர் சந்தானம் நடித்துள்ள படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். ‘தில்லுக்கு துட்டு 2'. படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M7P7Mv
via IFTTT

No comments:

Post a Comment