வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று (17.7.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YaFTFj
via IFTTT

No comments:

Post a Comment