இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு

பெங்களூர்: கர்நாடக சட்டசபை சபாநாயகருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா இன்று திடீரென ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதில் சபாநாயகரை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அவர் உரையாற்றியதும், மேலும் சில உறுப்பினர்கள் பேசிவிட்டு, நம்பிக்கை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30Fsink
via IFTTT

No comments:

Post a Comment