இலங்கையில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகள் கட்டுவதால் போராட்டங்கள்- பதற்றம்

யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மலையகம் ஆகியவற்றில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகளை கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர் வாழும் பகுதிகளில் அசாதாரண நிலை உருவாகி உள்ளது. மலையகப் பகுதியான நுவரெலியாவில் கந்தப்பளை தோட்டப் பகுதியில் மாடசாமி காவல்தெய்வம் உள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xV2oj8
via IFTTT

No comments:

Post a Comment