புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்துக்கு 17 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தென்வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Zegzi6
via IFTTT
No comments:
Post a Comment