பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டல பிரிப்பு.. மாநிலங்களே இனி முடிவெடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி!

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களாக பிரிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது. மே 31

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3bDvNiX
via IFTTT

No comments:

Post a Comment