கவர்னர் மாளிகை அருகே.. டய்ங் டய்ங்னு ஆடி அசைந்து போன சிறுத்தை..அடித்து பிடித்து ஓடிய மக்கள்!

ஊட்டி: காலங்காத்தால ஊட்டி கவர்னர் பங்களா அருகில் ஒரு சிறுத்தை நடந்து போவதை பார்த்ததும் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. இதனால் ஊட்டியே இன்று பரபரப்பாகிவிட்டது!!நீலகிரியில் வனப்பகுதிகள் நிறைய உள்ளன.. ஊட்டியை சுற்றிலும் இந்த காட்டு பகுதிகளும் உண்டு.. இதனால் இரை தேடி ஊருக்குள்ளும், பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள்ளும் அடிக்கடி சிறுத்தை, காட்டெருமைகள், யானைகள் வந்துவிடுவது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fZRldk
via IFTTT

No comments:

Post a Comment