இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆய்வு.. தனியாருக்கு அதிரடி அனுமதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் அணுக்கதிர் ஆராய்ச்சி துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த வாரம் 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3bxwlXO
via IFTTT

No comments:

Post a Comment