அடுத்த முதல்வர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான்... ஓபிஎஸ்-க்கு திண்டுக்கல் சீனிவாசன் நோஸ் கட்

திண்டுக்கல்: தமிழகத்தின் அடுத்த முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம்தான் செயற்குழுவில் பூதாகரமாக வெடித்து அடுத்த என்ன நடக்குமோ என்கிற பிரளயத்தில் நிற்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் சீனிவாசன். அப்போது,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34fLMSI
via IFTTT

No comments:

Post a Comment