ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனை கொண்டவர் ராமகோபாலன்... அவரது மறைவு வருத்தமளிக்கிறது -மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமகோபாலனை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது; இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் திரு. ராம கோபாலன் அவர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33gvhXu
via IFTTT

No comments:

Post a Comment