டெல்லி: வாகனங்களில் செல்லும்போது இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கத் தேவையில்லை. இதுவரை இருந்த விதிமுறைப்படி ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாவிட்டால் ஓட்டுனரிடம் அபராதம் விதிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்லும் போது அவை தொலைந்து விட்டால் மறுபடியும் அதைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் வாகன
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jpjWda
via IFTTT
No comments:
Post a Comment