சென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகிய தாய்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் தாய், மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்த நிஷா என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cOVI9W
via IFTTT

No comments:

Post a Comment