பெங்களூரு: திருட்டுப்பட்டம் சுமத்தி, ஒரு பெண்ணை 4 இளைஞர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர்.. இப்படி ஒரு கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் யாத்கிரி நகர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்போது அந்த வீட்டிலிருந்த நகைகள் திருடு போனதாக கூறப்படுகிறது. கையில் 3 வயது குழந்தை..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VK6dqU
via IFTTT
No comments:
Post a Comment