தமிழக மக்கள் சோதனை எலிகளா..? கூடங்குளம் அணுக்கழிவு மையம் ஆபத்து நிறைந்தது -எஸ்.டி.பி.ஐ.

சென்னை: கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மக்களை சோதனை எலிகளாக கருதி ஆபத்து நிறைந்த நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அணுக்கழிவு மையத்தால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uuBDhL
via IFTTT

No comments:

Post a Comment