நியூயார்க்: பாகிஸ்தானுக்கு எதிராக 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முக்கிய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது/. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றியடைய பாகிஸ்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. அங்கு தாலிபான்களுக்கு தொடர்ந்து ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான்தான் உதவி வந்தது. தாலிபான் அமைப்பை உருவாக்கியதில் பாகிஸ்தான்தான்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3F9EPED
via IFTTT
No comments:
Post a Comment