சென்னை: துபாயில் இன்று நடந்த ஐபிஎல் 2021 லீக் போட்டியில் வீழ்த்தவே முடியாது என்ற கருதப்பட்ட வேம்புலி மும்பையை சிஎஸ்கே அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சொதப்பலாக ஆடிய சிஎஸ்கே பாதி ஆட்டத்திற்கு மேல் மீண்டும் வந்து வென்று இருக்கிறது. 2021 ஐபிஎல் சீஸனின் இரண்டாம் பாதி ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று இரண்டாவது லீக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zjzkyN
via IFTTT
No comments:
Post a Comment