தமிழகத்தில் பிற கட்சிகளை விட பா.ஜ.க.வில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு.. சொல்வது நிர்மலா சீதாராமன்

விருதுநகர்: பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. கே.டி. ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zgcVCN
via IFTTT

No comments:

Post a Comment