வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி 'ADOBE' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் உள்ளிட்ட 5 உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இந்தியாவின் குவாட் அமைப்பை கேள்விக்குள்ளாக்குமா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XHUycO
via IFTTT
No comments:
Post a Comment