ஏற்காட்டில் பரிதாபம்.. மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. 2 பேர் உயிரிழப்பு!

சேலம்: சேலம் ஏற்காட்டில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த சீரியல் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lRkBGX
via IFTTT

No comments:

Post a Comment