குடிபோதையில் பஸ்சை மறித்து 'குடிமகன்' ரகளை.. தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து!

திருச்சி: திருச்சி அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தினார். இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம். சோமரசன்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(45) இவர் மதுபோதையில் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டி சாலை நடுவில் மதுபோதையில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி உள்ளார். தமிழகத்தின் புதிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AlYRsE
via IFTTT

No comments:

Post a Comment