தமிழ்நாட்டில் தொடரும் ஷாக்.. குளிர்பான கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 மாவட்டங்களுக்கு செம லக்.. களமிறங்கிய அமீரகத்தின் டாப் நிறுவனம்.. முதல்வர் போட்ட ஒப்பந்தம்: பின்னணி தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் மக்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lgBU3M
via IFTTT

No comments:

Post a Comment