சென்னை: சில மூத்த அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல் என்ற தகவல் வட்டமடித்து வரும் நிலையில், தமிழக அரசியல் களமே சூடுபிடித்துள்ளது... என்ன நடக்கிறது? அமைச்சரவை அமைக்கும்போதே, அனுபவமும், இளமையும் கலந்திருக்கூடியதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தார்... அதன்படியே அமைச்சரவையை உருவாக்கினார்... அதன்படியே துடிப்புடன் செயல்படக்கூடியவர்களுக்கு முக்கிய பதவிகளை ஒதுக்கினார்.. பள்ளிகள் திறப்பு உள்பட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oifxhA
via IFTTT
No comments:
Post a Comment