ஊடகத்தினர் மீதும் பாஜகவுக்கு பெரும் மரியாதை உண்டு.. எச் ராஜா கருத்துக்கு அண்ணாமலை விளக்கம்

சென்னை: ஊடகத்தினர் மீது பாஜகவுக்கு பெரும் மரியாதை உண்டு என எச் ராஜா விமர்சனம் செய்துள்ளது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். சென்னையில் ருத்ரதாண்டவம் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். பள்ளிகள் திறப்பு உள்பட முதல்வர் ஸ்டாலின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39OBQml
via IFTTT

No comments:

Post a Comment