சென்னை: கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பாமக தனித்து போட்டியிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tJ7s6k
via IFTTT
No comments:
Post a Comment