அகமதாபாத்: குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக இன்று அகமதாபாத்தில் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத் மாநில முதல்வராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்போது பிரதமராக உள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A5NAfW
via IFTTT
No comments:
Post a Comment