கோவையில் காரிலிருந்து பெண் சடலம் வீசப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஓட்டுநர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் சின்னியம்பாளையத்தில் ஓடும் காரிலிருந்து பெண்ணின் சடலம் வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nrcGSW
via IFTTT

No comments:

Post a Comment