திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் எடுத்த போட்டோஷூட் காரணமாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த மலையாள நடிகை தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரளாவில் பொதுவாகவே திருமணம் தொடங்கி எல்லா வீட்டு விழாக்களிலும் போட்டோஷூட் எடுப்பது வழக்கம். கேரளாவில் பொதுவாக வினோதமான தீம் வைத்து போட்டோஷூட் எடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nplo4f
via IFTTT
No comments:
Post a Comment