தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் நேரம் அதிகரிக்கப்படுமா? - உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?

டெல்லி: சிலரின் வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பிற மக்களின் வாழும் உரிமையை பறிக்க முடியாது என்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் இருப்பினும் ஏதுமறியா குடிமக்களின் வாழும் உரிமை குறித்து அக்கறை கொள்ள வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CWgrEA
via IFTTT

No comments:

Post a Comment