டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது 12 -க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளின் வரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. ஆனால் கச்சா எண்ணெய், இயற்கை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39blhAO
via IFTTT
No comments:
Post a Comment