மமதா வென்ற பவானிப்பூர் தொகுதியில்... 5 மாதங்களில் 50% வாக்குகளை பறிகொடுத்து படுதோல்வி அடைந்த பா.ஜ.க.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் 50% வாக்குகளை இடைத்தேர்தலில் பறிகொடுத்து பாஜக படுதோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது மாஜி தளபதியான சுவேந்து அதிகாரி,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mkH6Em
via IFTTT

No comments:

Post a Comment