குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும்... அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

திருச்சி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார். திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.. தாங்காது தமிழ்நாடு.. கமல்ஹாசன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YJzcfI
via IFTTT

No comments:

Post a Comment