சென்னை: மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அங்குள்ள அனல் மின் நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு கடும் மின்வெட்டு சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீனா உலகம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WWYENZ
via IFTTT
No comments:
Post a Comment