சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியமான நலத்திட்ட பணிகள், எதிர்க்கட்சி மீதான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையில்லாத மூன்று தலைவலிகள் தற்போது ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்ததில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் இரண்டு விதமான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது, கொரோனாவை கட்டுப்படுத்துவது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mxP0dm
via IFTTT
No comments:
Post a Comment