சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mnVR9s
via IFTTT
No comments:
Post a Comment